கூட்டுறவு துறையில்/சுகாதார துறை உதவியாளர்,டெக் னீசியன், பீல்டு ஒர்க்கர்,பாரா மெடிக்கல், பல்வேறு வகையான வேலைவாய்ப்புகள் சம்பளம் 20,000/- Upto 85,000/- PM. Apply Online Now

Company: கூட்டுறவு துறையில்/சுகாதார துறை 
Job Role: Research Assistant & various department job roles
Experience: Freshers (0 to 2 years)
Vacancy: 2780+
Qualification: ITI/Diploma/Any Degree/BE/B.Tech/with Related Field.
Salary: 20,000/- Upto 85,000/- PM.
Location: TamilNadu
Join us on Telegram Click Here
Apply Mode: (Online)
Deadline: 1\12\2023


ABOUT COMPANY :


கூட்டுறவு துறையில் 2345 காலியிடங்கள் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்படும் கூட்டுறவு சங்கங்களில் ' உதவியாளர் ' பணியிடங்களுக்கு மாவட்ட அளவில் தனித்தனியாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . காலியிடம் : சேலம் 140 , சென்னை 132 , கோவை 110 , ராமநாதபுரம் 112 , திருச்சி 99 . தஞ்சாவூர் 90 , நீலகிரி 88 , திருப்பூர் 81 , மதுரை 75 , செங் கல்பட்டு 73 , திண்டுக்கல் 67 , திருநெல்வேலி 65 , துாத்துக்குடி 65 , விழுப்புரம் 47 , தேனி 48 , விருதுநகர் 45 , கள்ளக்குறிச்சி 35 , கன்னியாகுமரி 35 , சிவகங்கை 28 உட்பட 2345 இடங்கள் உள்ளன . கல்வித்தகுதி : ஏதேனும் ஒரு பிரிவில் இளநிலை பட்டப் படிப்பு , கூட்டுறவு பயிற்சி ( D.Cop . , ) முடித்திருக்க வேண் டும் . 2023-2024 கல்வியாண் டில் D.Cop . , படிப்பவர்களும் விண்ணப்பிக்கலாம் . கம்ப்யூட்ட ரில் அடிப்படை அறிவு பெற்றிருக்க வேண்டும் . வயது : 1.7.2023 அடிப்படை யில் பொதுபிரிவினர் 32 வயதுக் குள் இருக்க வேண்டும் . மற்ற வர்களுக்கு வயது உச்ச வரம்பு இல்லை . விண்ணப்பிக்கும் முறை : நாக்ககாென்னாம் லீட் விண்ணப்பிக்கும் மாவட்டத்தின் கூட்டுறவு ஆட்சேர்ப்பு நிலைய இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் . விண்ணப்பக்கட்டணம் : ரூ .500 . எஸ்.சி. , / எஸ்.டி. , பிரிவினருக்கு ரூ .250 . தேர்ச்சி முறை : எழுத்துத்தேர்வு , நேர்முகத்தேர்வு தேர்வு தேதி : 24.12.2023 கடைசி நாள் : 1.12.2023 மாலை 5:45 மணி . விபரங்களுக்கு : மதுரை drbmadurai.net , Glas 60 drbchn.in , கோவை drbcbe.in , இது போல விண்ணப்பிக்கும் மாவட்ட கூட்டுறவு இணைய தளத்தை பார்க்கவும் .

கூட்டுறவு துறையில் வேலைவாய்ப்பு 👇

APPLY NOW - CLICK HERE

2345 Vacancies in the Cooperative Sector In all the districts of Tamil Nadu, notification has been published separately for the posts of 'Assistant' in the cooperative societies operating under the control of the Registrar of Cooperative Societies at the district level.  Vacancy : Salem 140 , Chennai 132 , Coimbatore 110 , Ramanathapuram 112 , Trichy 99 .  23 including Thanjavur 90, Nilgiris 88, Tirupur 81, Madurai 75, Chengalpattu 73, Dindigul 67, Tirunelveli 65, Tuticorin 65, Villupuram 47, Theni 48, Virudhunagar 45, Kallakurichi 35, Kanyakumari 35, Sivagangai 28 There are 45 seats available.  Educational Qualification: Must have completed Bachelor's Degree in any discipline, Associate Training (D.Cop.,).  D.Cop in the academic year 2023-2024.  , students can also apply.  Must have basic computer knowledge.  Age : General category should be within 32 years as on 1.7.2023.  For others there is no upper age limit.  How to Apply: Apply online at Co-operative Recruitment Center website of District where Nakakkaennam Lead is applying.  Application Fee: Rs.500.  SC  , / ST.  , Rs.250 per section.  Passing Mode: Written Test, Interview Date of Examination: 24.12.2023 Last Date: 1.12.2023 5:45 PM.  For details: Madurai drbmadurai.net, Glas 60 drbchn.in, Coimbatore drbcbe.in, Check District Co-operative website to apply.

சுகாதார துறை :



அழைக்கிறது சுகாதார து 3ை / 6 மத்திய அரசின் கீழ் செயல்படும் பொது சுகாதார சேவை இயக்குன ரகத்தில் ( டி.ஜி.எச்.எஸ் . , ) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப் பட்டுள்ளது . காலியிடம் : ஆராய்ச்சி உதவி யாளர் 3 , பீல்டு ஒர்க்கர் 140 , ஹெல்த் இன்ஸ்பெக்டர் 70 , லேப் டெக்னீசியன் 21 , பிசியோ தெரபிஸ்ட் 4 , ஆய்வக உதவியா ளர் 77 , நர்சிங் ஆபீசர் 16 , வார்டு பாய் 21 , ரேடியோதெரபி 5 , டெக் னீசியன் 5 , நுாலக உதவியாளர் 6 , விலங்கு உதவியாளர் 3 , பாரா மெடிக்கல் 5 , உட்பட மொத்தம் 487 இடங்கள் உள்ளன . கல்வித்தகுதி : தொடர்புடைய பிரிவில் டிகிரி , டிப்ளமோ , ஐ.டி.ஐ. , சான்றிதழ் படிப்பு முடித்திருக்க வேண்டும் . வயது : 30.11.2023 அடிப்ப டையில் பிரிவை பொறுத்து 18-25 , 18 - 27 , 20 -25 என மாறுபடும் . தேர்ச்சி முறை : ஆன்லைன் தேர்வு , சான்றிதழ் சரிபார்ப்பு தேர்வு மையம் : சென்னை , பெங்களூரு , மும்பை , டில்லி , லக்னோ , ராஞ்சி , சண்டிகர் , கவுகாத்தி , கோல்கட்டா . விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் விண்ணப்பக்கட்டணம் : ரூ .600 , பெண்கள் , எஸ்.சி. , / எஸ்.டி. , பிரிவினருக்கு கட்டணம் இல்லை . கடைசிநாள் : 30.11.2023 விபரங்களுக்கு 

சுகாதார துறையில் வேலைவாய்ப்பு 👇

APPLY NOW - CLICK HERE

Inviting Department of Health 3rd / 6 Vacancies in Directorate General Health Services (DGHS) under Central Govt.  Vacancy: Research Assistant 3, Field Worker 140, Health Inspector 70, Lab Technician 21, Physio Therapist 4, Laboratory Assistant 77, Nursing Officer 16, Ward Boy 21, Radiotherapy 5, Technician 5, Library Assistant 6, Animal Assistant 3  , including Para Medical 5, there are total 487 seats.  Educational Qualification: Degree, Diploma, ITI in relevant discipline.  , must have completed the certification course.  Age : 30.11.2023 varies as 18-25, 18-27, 20-25 depending on the division in the draw.  Passing Mode: Online Exam, Certificate Verification Exam Center: Chennai, Bengaluru, Mumbai, Delhi, Lucknow, Ranchi, Chandigarh, Guwahati, Kolkata.  How to Apply: Online Application Fee: Rs.600, Girls, SC  , / ST.  , there is no charge for sects.  Last Date : 30.11.2023 Details : 




Post a Comment (0)
Previous Post Next Post