| Company: | Post office |
|---|---|
| Job Role: | Postal Assistant,Charting Assistant,Post man, Mail Card,M.D.S |
| Experience: | Freshers (0 to 2 years) |
| Vacancy: | 1900+ |
| Qualification: | 10th,12 th, ITI, Diploma,Any Degree With Related Field. |
| Salary: | 15,000/- to 55,000/- PM |
| Location: | Across India |
| Join us on Telegram | Click Here |
| Apply Mode: | (Online) |
| Deadline: | 9/12/2023 |
ABOUT COMPANY :
JOB DESCRIPTION :
தபால் நிலையத்தில் 1899 பணியிடங்கள் தபால் நிலையத்தில் விளையாட்டு வீரர்கள் ஒதுக்கீடு காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன . காலியிடம் : தபால் உதவியா ளர் 598 , சார்டிங் அசிஸ்டென்ட் 143 , போஸ்ட்மேன் 585 , மெயில் கார்டு 3 , எம்.டி.எஸ் . , 570 என மொத்தம் 1899 இடங்கள் உள் ளன . இதில் தமிழகத்துக்கு 351 இடங்கள் உள்ளன . கல்வித்தகுதி : தபால் உதவி யாளர் , சார்டிங் அசிஸ்டென்ட் பணிக்கு ஏதாவது ஒரு டிகிரி , போஸ்ட்மேன் பணிக்கு பிளஸ் 2 , எம்.டி.எஸ் . , பணிக்கு பத்தாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும் . வயது : 9.12.2023 அடிப்படை யில் எம்.டி.எஸ் . , 18 - 25 , மற்ற பணிக்கு 18 - 27 வயதுக்குள் இருக்க வேண்டும் . இதிலிருந்து ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது . தகுதி : சர்வதேச , தேசிய விளை யாட்டு போட்டிகளில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் . L DONAL தேர்ச்சி முறை : சான்றிதழ் சரிபார்ப்பு , மருத்துவ சோதனை விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் ' விண்ணப்பக்கட்டணம் : ரூ .100 . பெண்கள் / எஸ்.சி. , / எஸ்.டி. , பிரிவினருக்கு கட்டணம் இல்லை . கடைசிநாள் : 9.12.2023 விபரங்களுக்கு :
APPLY NOW - CLICK HERE
1899 Posts in Post Office Applications are invited for sportspersons quota vacancies in Post Office. Vacancy: Postal Assistant 598, Charting Assistant 143, Postman 585, Mail Card 3, M.D.S. , 570 with a total of 1899 seats. Tamil Nadu has 351 seats in this. Qualification : Any Degree for Postal Assistant, Charting Assistant, Plus 2 for Postman, M.D.S. , must have completed 10th standard for the job. Age : 9.12.2023 as on M.D.S. , 18 - 25 , for other job should be between 18 - 27 years. From this there is age relaxation for reservation category. Eligibility: Must have certificated in international and national sports competitions. L DONAL Pass Mode : Certificate Verification, Medical Test Application Mode : Online ' Application Fee : Rs.100. Women / SC , / ST. , there is no charge for sects. Last Date : 9.12.2023 For Details.
.jpeg)