| Company: | Paramilitary Forces |
|---|---|
| Job Role: | PSF/CSIF/CRPF/SSP/ITBP/SSF |
| Experience: | Freshers |
| Vacancy: | 26,145+ |
| Qualification: | 10 Th Standard / SSLC |
| Salary: | Not Mentioned |
| Location: | Across India |
| Join us on Telegram | Click Here |
| Apply Mode: | (Online) |
| Deadline: | 31.12.2023 |
ABOUT COMPANY :
JOB DESCRIPTION :
Paramilitary Vacancies SSC to fill 26,146 posts of 'Constable' in Paramilitary Forces. The exam notification has been published. Vacancy: Border Security Force (PSF) 6174, Central Industrial Security Force (CSIF) 11,025, Central Reserve Force (CRPF) 3337, Saakashtra Seema Pal (SS .P.) 635, Indo-Tibetan Border Police (ITBP) 3189 Armed Reserve Force (AR) 1490, Special Forces (SSF) 296 total 26,146 seats. Educational Qualification: After completion of 10th standard, the exam will be conducted in languages. want € Age : Should be between 18 - 23 years as per 112024. From this there is age relaxation for reservation category. Height : Male 170 cm. Female 157 cm. Passing Mode: Online Exam, Physical Fitness Test, Medical Test. 13 examination centers including Tamil: Chennai, Vellore, Coimbatore, Trichy, Salem, Madurai, Tirunelveli. How to Apply: Online. Application Fee : Rs. 100. Female, SC. , / ST. , there is no charge for sects. Last Date : 31.12.2023 For Details
APPLY NOW - CLICK HERE
துணை ராணுவத்தில் காலிப் பணியிடங்கள் துணை ராணுவப்படைகளில் ' கான்ஸ்டபிள் ' பதவி யில் 26,146 இடங்களை நிரப்புவதற்கு எஸ்.எஸ்.சி. தேர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது . காலியிடம் : எல்லை பாதுகாப்புப் படை ( பி.எஸ்.எப் ) 6174 , மத்திய தொழில் பாதுகாப்பு படை ( சி.எஸ் . அய்.எப் . ) 11,025 , மத்திய ரிசர்வ் படை ( சிஆர்.பி.எப் . ) 3337 , சகஷ்ட்ரா சீமா பால் ( எஸ்.எஸ்.பி. ) 635 , இந்தோ திபெத் எல்லை காவல்துறை ( அய்.டி.பி.பி. ) 3189 ஆயுத ரிசர்வ் படை ( ஏஆர் . ) 1490 , சிறப்பு எல்லைப்படை ( எஸ்.எஸ்.எப் . ) 296 என மொத்தம் 26,146 இடங்கள் உள்ளன . கல்வித் தகுதி : பத்தாம் வகுப்பு முடித்திருக்க மொழிகளில் தேர்வு நடைபெறும் . வேண்டும் . € வயது : 112024 அடிப்படையில் 18 - 23 வயதுக்குள் இருக்க வேண்டும் . இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது . உயரம் : ஆண் 170 செ.மீ. பெண் 157 செ.மீ. தேர்ச்சி முறை : இணைய வழித் தேர்வு , உடல் தகுதி தேர்வு மருத்துவ சோதனை . தமிழ் உட்பட 13 தேர்வு மய்யம் : சென்னை , வேலூர் , கோவை , திருச்சி , சேலம் , மதுரை , திருநெல்வேலி . விண்ணப்பிக்கும் முறை : இணைய வழியில் . விண்ணப்பக் கட்டணம் : ரூ . 100.பெண் , எஸ்.சி. , / எஸ்.டி. , பிரிவினருக்கு கட்டணம் இல்லை . கடைசி நாள் : 31.12.2023 விவரங்களுக்கு :
.png)