வேலைவாய்ப்பு செய்திகள்
வங்கிகளில் வேலைவாய்ப்பு:
என்ஜினீயர்களுக்கு வேலை இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் ( ஐ.ஒ.பி ) 66 சிறப்பு அதி காரி பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளி யாகி உள்ளது . சென்னையில் இந்த பணி இடம் நிரப்பப்பட உள்ளது . பணியின் தன்மைக்கேற்ப பி.இ. , பி.டெக் . , பி.எஸ்சி . படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் . அதுபோல் விண்ணப்பிக்க வயது வரம்பு 35 வயது , 40 வயது என நிர்ணயிக்கப்பட்டுள்ளது . ஆன்லைன் தேர்வு , நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார் கள் . விண்ணப்பிக்க கடைசி தேதி : 19-11-2023 . விண்ணப்ப நடைமுறை பற்றிய விரிவான விவரங்களை அறிய
வங்கிகளில் வேலைவாய்ப்பு:
Apply Now : CLICK HERE
பட்டதாரிகளுக்கு பணி:
இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கி ( எஸ்.ஐ.டி. பி.ஐ. ) யில் 50 உதவி மானேஜர் பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளன . பட்டப்படிப்புடன் வங்கி நிதி சார்ந்த பணி அனுப வம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் . 30 வயதுக்குட் பட்டவர்களாகவும் இருக்க வேண்டும் . அரசு விதிமுறைகளின் படி வயது தளர்வும் உண்டு . குழு விவாதம் , நேர் காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார் கள் . இதற்கான தேர்வு நடைமுறைகள் லக்னோ , மும்பை , புது டெல்லி , சென்னை , கொல்கத்தா ஆகிய இடங்களில் நடைபெறும் . விண்ணப்பிக்க கடைசி தேதி : 28-11-2023 மேலும் விரிவான விவரங்களை அறிய
பட்டதாரிகளுக்கு பணி:
Apply Now: CLICK HERE
முதுகலை பட்டதாரிகளுக்கு பணியிடம் :
உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான தேசிய வங்கி ( நப்பீட் ) மூலம் 56 ஆபீசர் ( ஆய்வாளர் தரம் ) பணி இடங் களுக்கான ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது . எம்.இ. , எம்.டெக் , எம்.சி.ஏ. , சி.ஏ. , உள்ளிட்ட படிப்புகளை படித்தவர் கள் விண்ணப்பிக்கலாம் . விண்ணப்பிக்க குறைந்தபட்ச வயது 21. அதிகபட்ச வயது 32. அதாவது விண்ணப்பதாரர் கள் 2-10-1991 - க்கு முன்பாகவோ , 1-10-2002 - க்கு பின்பாகவோ பிறந்திருக்கக்கூடாது . அரசு விதிமுறை களின்படி வயது தளர்வு உண்டு . ஆன்லைன் தேர்வு , நேர் காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார் கள் . விண்ணப்பிக்க கடைசி தேதி : 13-11-2023 . பெங்களூரு , மும்பை , நவி மும்பை , புனே , தானே , சென்னை , திருவனந்தபுரம் உள்ளிட்ட முக்கிய நகரங் களில் ஆன்லைன் தேர்வு நடைபெறும் . மேலும் விரிவான விவரங்களை அறிய
முதுகலை பட்டதாரிகளுக்கு பணியிடம் :
Apply Now : CLICK HERE
விளையாட்டு வீரர்களுக்கு வேலைவாய்ப்பு பணி நிறுவனம் :
தெற்கு ரெயில்வே காலி பணி இடம் : 67 ( விளையாட்டு ஒதுக்கீடு ) விண்ணப்பிக்க தகுதியானவர்கள் : தடகளம் , குத்துச்சண்டை , சதுரங்கம் , டேபிள் டென்னிஸ் , நீச்சல் , கால்பந்து , பால் பேட்மிண்டன் , கைப்பந்து விளையாட்டு வீரர்கள் வயது : 18 முதல் 25 வயதுக்குட்பட்டவர்கள் : விண்ணப்பிக்க கடைசி தேதி : 27-11-2023 . மேலும் விரிவான விவரங்களை அறிய
விளையாட்டு வீரர்களுக்கு வேலைவாய்ப்பு பணி நிறுவனம்:
Apply Now : CLICK HERE
பணி நிறுவனம் :
மத்திய தொழில் பாதுகாப்பு படை ( சி.ஐ.எஸ்.எப் ) பதவி : தலைமை காவலர் காலி பணி இடங்கள் : 215 ( விளையாட்டு ஒதுக்கீடு ) in / விண்ணப்பிக்க தகுதியானவர்கள் : மாநில , தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்று பதக்கம் பெற்ற வீரர்கள் வயது : 1-8-2023 அன்றைய தேதிப்படி 18 முதல் 23 வயதுக்குட்பட்டவர்கள் கல்வி தகுதி : 12 - ம் வகுப்பு தேர்வு முறை : உடல் தகுதி தேர்வு , ஆவண சரிபார்ப்பு , மருத்துவ பரிசோதனை விண்ணப்பிக்க கடைசி தேதி : 28-11-2023 . மேலும் விரிவான விவரங்களை அறிய
பணி நிறுவனம் :
Apply Now : CLICK HERE
விரிவுரையாளர் பணி பணி நிறுவனம் : அருள்மிகு பழனி ஆண்ட வர் பாலிடெக்னிக் கல்லூரி , பழனி காலி இடங்கள் : 23 பதவிகள் : துறை தலைவர் ( எச்.ஓ.டி ) , விரி வுரையாளர் , உடற்கல்வி இயக்குனர் , நூலகர் கல்வி தகுதி : பி.இ. , பி.டெக் . , முதுகலை பட்டப்படிப்பு உள்ளிட்ட துறை சார்ந்த படிப்பு கள் . வயது வரம்பு : துறை தலைவர் பதவிக்கு 45 மிகாமலும் , மற்ற பணிகளுக்கு 57 வயது மிகாமலும் இருக்க வேண்டும் . விண்ணப்பிக்க கடைசி தேதி : 7-12-2023 ( இதே போல் இந்த கல்லூரியில் மெக்கா னிக் , ஆய்வக உதவியாளர் , ஸ்டோர் கீப்பர் , அலுவலக உதவியாளர் , கிளர்க் உள்பட 18 பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளன . 8 - ம் வகுப்பு , 10 - ம் வகுப்பு , ஐ.டி.ஐ. படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் )மேலும் விரிவான விவரங்களை அறிய
விரிவுரையாளர் பணி பணி நிறுவனம் :
Apply Now : CLICK HERE
Employment News Jobs for Employment Engineers in Banks Indian Overseas Bank (IOB) has announced to fill 66 Special Officer Vacancies. This post is to be filled in Chennai. According to the nature of work B.E. , B.Tech. , B.Sc. Graduates can apply. Similarly, the age limit to apply has been fixed as 35 years and 40 years. Eligible candidates will be selected based on online test and interview. Last date to apply : 19-11-2023. Detailed information about the application process can be found on the website
. Jobs for Graduates Small Industries Development Bank of India (SIDPI) has 50 Assistant Manager Vacancies to fill. Candidates who have experience in banking finance along with graduation can apply. Must be above 30 years of age. There is also age relaxation as per government norms. Eligible candidates will be selected on the basis of group discussion and direct observation. The examination procedures for this will be held in Lucknow, Mumbai, New Delhi, Chennai and Kolkata. Last date to apply : 28-11-2023 More details can be visited at https://www.sidbi.in/en website.
National Bank for Infrastructure and Development (NABPEET) Recruitment for 56 Officer (Analyst Grade) Vacancies for Post Graduates. M.E. , M.Tech, M.C.A. , C.A. Those who have studied courses including , can apply. Minimum age to apply is 21. Maximum age is 32. Candidates should not be born before 2-10-1991 or after 1-10-2002. There is age relaxation as per government norms. Eligible candidates will be selected through online examination and direct observation. Last date to apply : 13-11-2023. The online exam will be held in major cities including Bengaluru, Mumbai, Navi Mumbai, Pune, Thane, Chennai, Thiruvananthapuram. More detailed information can be found on the website https://nabfid.org/.
Sportsperson Employment Agency: Southern Railway Vacancy: 67 (Sports Reservation) Eligible to Apply: Athletics, Boxing, Chess, Table Tennis, Swimming, Football, Ball Badminton, Volleyball Athletes Age: 18 to 25 Years: Last date to apply : 27-11-2023. Website Address: https://rrcmas.in/ Employment Agency: Central Industrial Security Force (CISF) Post: Head Constable Vacancies: 215 (Sports Reservation) in / Eligible to Apply: State, National Level Competition Age of participating and medaled players: 18 to 23 years as on 1-8-2023 Educational qualification: 12th standard Examination method: Physical fitness test, document verification, medical examination Last date to apply: 28-11-2023. Website Address: https://cisfrectt.cisf.gov.
Lecturer Job Institution: Arulmiku Palani Andavar Polytechnic College, Palani Vacancies: 23 Posts: Head of Department (H.O.D.), Lecturer, Director of Physical Education, Librarian Qualification: B.E. , B.Tech. , Departmental courses including post graduation. Age Limit: Not more than 45 years for Head of Department and not more than 57 years for other posts. Last Date to Apply : 7-12-2023 Website Address : http : // www . palaniandavarpc.org.in/ (Similarly 18 vacancies including Mechanic, Laboratory Assistant, Store Keeper, Office Assistant, Clerk are to be filled in this college. 8th Class, 10th Class, ITI graduates can apply)
