| Company: | Anna University |
|---|---|
| Job Role: | Various Job posts |
| Experience: | (1 to 3 years) |
| Vacancy: | 230+ |
| Qualification: | BE/BTech, ME/MTech, MBA With Related Field. |
| Salary: | Not Mentioned |
| Location: | Across India |
| Join us on Telegram | Click Here |
| Apply Mode: | (Online) |
| Deadline: | 13/12/2023 |
ABOUT COMPANY :
Anna University is a public state university located in Chennai, Tamil Nadu, India. The main campus is in Guindy. It was originally established on 4 September 1978 and is named after C. N. Annadurai, the former Chief Minister of Tamil Nadu.
JOB DESCRIPTION :
232 Vacancies in Anna University Applications are invited for vacancies in 16 Anna University Engineering Colleges including Madurai, Coimbatore, Villupuram, Nagercoil, Tuticorin, Kanchipuram in Tamil Nadu. Vacancy: Assistant Professor in Automobile 4, Civil 30, Computer 35, E.E.E. , 25 , E.C.E. , 51 , Mechanical 29 , Mathematics 17 , Management 11 , English 3 , Nualakar 14 , Physical Education 13 , there are total 232 seats. Educational Qualification : B.E for Engineering disciplines. , / B. Death . , Degree for science stream , NET , set exam score , CA for management job. , / ICWA . , M.L.Sc. , should have completed Masters Degree in Sports Science for Physical Education. Age : Meyany should be above 24 years as on 1.7.2023. Mode of Passing: Written Test, Interview Mode of Application: Online Application Fee: Rs. 1180. SC , / ST. , Rs.472 for privates Last date: 13.12.2023 5:30 PM. For details:
Click here 👇
APPLY NOW - CLICK HERE
அண்ணா பல்கலையில் 232 பணியிடங்கள் தமிழகத்தில் உள்ள மதுரை , கோவை , விழுப்புரம் , நாகர்கோவில் , துாத்துக்குடி , காஞ்சிபுரம் உட்பட 16 அண்ணா பல்கலை இன்ஜினியரிங் கல்லுாரிகளில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன . காலியிடம் : உதவி பேராசிரியர் பதவியில் ஆட்டோமொபைல் 4 , சிவில் 30 , கம்ப்யூட்டர் 35 , இ.இ.இ. , 25 , இ.சி.இ . , 51 , மெக்கானிக்கல் 29 , கணிதம் 17 , மேலாண்மை 11 , ஆங்கிலம் 3 , நுாலகர் 14 , உடற்கல்வி 13 என மொத்தம் 232 இடங்கள் உள்ளன . கல்வித்தகுதி : இன்ஜினியரிங் பிரிவுகளுக்கு பி.இ. , / பி.டெத் . , அறிவியல் பிரிவுக்கு டிகிரி , நெட் , செட் தேர்வு மதிப்பெண் , மேலாண்மை பணிக்கு சி.ஏ. , / ஐ.சி.டபிள்யு.ஏ . , நுாலகர் பணிக்கு எம்.எல்.எஸ்.சி. , உடற்கல்வி பணிக்கு விளையாட்டு அறிவியலில் முதுகலை டிகிரி முடித்திருக்க வேண்டும் . வயது : 1.7.2023 அடிப்படை யில் 24 வயதுக்கு மேல் இருக்க வழகம் meyany வேண்டும் . தேர்ச்சி முறை : எழுத்துத் தேர்வு , நேர்முகத்தேர்வு விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் விண்ணப்பக்கட்டணம் : ரூ . 1180. எஸ்.சி. , / எஸ்.டி. , பிரிவி னருக்கு ரூ .472 கடைசிநாள் : 13.12.2023 மாலை 5:30 மணி .
.png)
